யு.பி.எஸ்.சி. 2-ம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு
வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக நேர்முகத்தேர்வை சந்திக்க இருக்கிறார்கள்.
10 Dec 2024 1:58 AM ISTசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற என்ன அவசியம்...? 'ராவ்ஸ் ஐ.ஏ.எஸ். ஸ்டடி சர்க்கில்' தலைமை செயல் அதிகாரி தகவல்
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற கடின உழைப்பு, திறமையான அணுகுமுறை மற்றும் சரியான வழிகாட்டுதல் அவசியம் என்று ‘ராவ்ஸ் ஐ.ஏ.எஸ். ஸ்டடி சர்க்கில்’ தலைமை செயல் அதிகாரி அபிஷேக் குப்தா தெரிவித்தார்.
9 July 2024 9:19 PM ISTசிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கை கொடுத்த 'நான் முதல்வன் திட்டம்'
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.ஆர்.எஸ் உள்பட 24 உயர் பதவிகளுக்கான தேர்வுதான் இந்த சிவில் சர்வீசஸ் தேர்வு.
27 April 2024 6:21 AM ISTசிவில் சர்வீசஸ் தேர்வில் புதுச்சேரி பெண் டாக்டர் சாதனை: தோல்வியை கண்டு துவண்டு விடாமல் படித்தால் வெற்றி நிச்சயம் என பேட்டி
டாக்டர் வினோதினி புதுச்சேரி காவல்துறையில் ஓய்வுப்பெற்ற ஐ.ஜி சந்திரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
16 April 2024 8:47 PM ISTசிவில் சர்வீசஸ் தேர்வு எழுத பழங்குடியின மாணவிகள் அதிக அளவில் முயற்சி செய்ய வேண்டும்-மாநில மகளிர் ஆணைய தலைவர் அறிவுறுத்தல்
சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத பழங்குடியின மாணவிகள் அதிக அளவில் முயற்சி செய்ய வேண்டும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவர் கூறினார்.
26 July 2023 6:00 AM ISTகை, கால் இழந்தபோதும் மனம் தளராமல் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி; இளைஞர் சாதனை
ரெயில் விபத்தில் கை, கால் இழந்தபோதும் மனம் தளராமல் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று இளைஞர் சாதனை படைத்து உள்ளார்.
25 May 2023 4:37 PM ISTசிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறாதவர்களின் ஏமாற்றங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது; பிரதமர் மோடி
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்களின் ஏமாற்றங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்து உள்ளார்.
23 May 2023 9:08 PM ISTரெயில்வே துறைக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் அதிகாரிகள் நியமனம் - ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு
ரெயில்வே துறைக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என ரெயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது.
3 Feb 2023 6:30 AM ISTஐ.பி.எஸ் வேண்டாம்; ஐ.ஏ.எஸ் ஆவதே லட்சியம்! யு.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து 2வது முறையாக சாதித்து காட்டிய திவ்யா
அவர் தனது ஐபிஎஸ் பயிற்சியுடன் கடுமையாக உழைத்து மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாரானார்.
1 Jun 2022 2:31 PM ISTசிவில் சர்வீசஸ் தேர்வில் மும்பை கல்லூரியில் படித்த மாணவருக்கு 149-வது இடம்
சிவில் சர்வீசஸ் தேர்வில் மும்பை கல்லூரியில் படித்த மாணவனுக்கு 149 இடம் கிடைத்துள்ளது.
31 May 2022 10:40 PM IST